பெண்களின் உரிமைகளை ஆண்கள்தான் தீர்மானிக்க வேண்டுமா? : கனிமொழி பொளேர் கேள்வி!
சென்னை (04 ஜன 2022): பெண்களின் உரிமைகளை ஆண்கள்தான் தீர்மானிக்க வேண்டுமா? என்று கேள்வி எழுப்பியுள்ள திமுக எம்.பி கனிமொழி, பெண்களின் திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்தும் மசோதாவை ஆய்வு செய்யும் நாடாளுமன்றக் குழுவில் ஒரு பெண் மட்டும் இடம் பெற்றுள்ளதை கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்,”தற்போது, மொத்தம் 110 பெண் எம்.பி.க்கள் உள்ளனர்; ஆனால் நாட்டில் பெண்களைப் பாதிக்கும் மசோதாவை ஆய்வு செய்யும் குழுவிற்கு அரசாங்கம் 30 ஆண்களையும் ஒரு…