புதுச்சேரியில் ஒருவாரத்திற்கு ஊரடங்கு உத்தரவு!

Share this News:

புதுச்சேரி (21 மார்ச் 2020): கொரோன வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரியில் ஒருவாரம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் வரும் மார்ச் 23 ஆம் தேதி முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பொருட்கள் வாங்க காலை 7 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் வெளியில் வந்து பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். என்று முதல்வர் நாராயணசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.


Share this News:

Leave a Reply