தமிழகமெங்கும் திமுகவினர் முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்!

Share this News:

சென்னை (01 மார்ச் 2023): தமிழகமெங்கும் திமுகவினர் முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடினர்.

தி.மு.க. தலைவர், முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 70-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்தநாளை வீட்டில் குடும்பத்தினருடன் கேக் வெட்டி எளிமையாக கொண்டாடினார்.

இதையொட்டி அவருக்கு இதையடுத்து அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், திரையுல பிரபலங்கள் என முக்கிய பிரமுகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகமெங்கும் திமுகவினர் திமுகவின் கொடியேற்றி இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடினர்.


Share this News:

Leave a Reply