சாதிய திமிர் – மதுவந்திக்கு பாடம் நடத்திய மோனிகா – வீடியோ!

Share this News:

கொரோனா வைரஸ் பீதி உலகையை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் அபிமானிகள் சிலர் வெளியிடும் வீடியோக்கள், கேலிக்கும் கிண்டலுக்கும் உரித்தாகி வருகின்றன.

அந்த வகையில் நடிகர் ஒய்.ஜி. மகேந்திராவின் மகள் மற்றும் கல்வியாளராக காட்டிக் கொள்ளும் மதுவந்தி வெளியிட்ட வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. பின்பு அதற்கு மன்னிப்பு கோரியும் வீடியோ வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் மதுவந்தி மன்னிப்பு கேட்ட விதம் அவரது சாதிய உணர்வை அப்படியே வெளிச்சம் போட்டுக் காட்டியது. அதனை விமர்சித்து பிரபல செய்தியாளர் மோனிகா வெளியிட்டுள்ள வீடியோ இதோ…


Share this News:

Leave a Reply