பாகிஸ்தான் விமான விபத்து பரபரப்பு காட்சிகள் வீடியோ (UPDATED)

Share this News:

ஜின்னா சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள கராச்சியின் மாடல் காலனியில் நேற்று மாலை பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (பிஐஏ) பயணிகள் விமானம் 99 பேருடன் தரையில் விழுந்து நொறுங்கியது. விமான நிலையத்திற்கு 1 கி.மீ தூரம் கூட இல்லாத நிலையில் இந்த விபத்து நடந்துள்ளது.

இந்த விபத்தில் இருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர், அதேவேளை 82 பேர் உயிரிழந்தது உறுதி படுத்தப்பட்டுள்ளது.


Share this News: