கேம்பிரிட்ஜின் மேயராக தேர்வாகியுள்ள முதல் முஸ்லிம் பெண்!

Share this News:

லண்டன் (11 ஜன 2020): இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் நகரத்தின் மேயராக ஒரு முஸ்லிம் பெண் தேர்வு செய்யப்பட்டுள்ளர்.

சும்புல் சித்தீக்கி என்ற முஸ்லிம் பெண் கேம்பிரிட்ஜின் மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானிலிருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த சித்திக்கி தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply