இந்த மூன்றையும் முறையாக கடைபிடியுங்கள் – கொரோனா உங்களை நெருங்காது!
சிகாகோவின் இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தின் அறுவை சிகிச்சை பேராசிரியராகவும் தொற்று நோய் மற்றும் பொது சுகாதாரத்தில் நிபுணராக இருக்கும் டாக்டர் விஜய் யெல்டாண்டி வைரஸ் நம்மை நெருங்காமல் இருக்க மூன்று முக்கிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டி வலியுறுத்தியுள்ளார். இடைவெளி – Social Distance: கொரோனா வைரஸ் காற்றிலும் பரவும் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். யாராவது இருமும்போது அல்லது தும்மும்போது, நீர்த்துளிகள் காற்றில் பரவுகின்றன. இந்த நீர்த்துளிகள் 3-4 அடி தூரத்திற்குள் கீழே விழுகின்றன. ஆகையால், நோய்வாய்ப்பட்ட…