நாடே அல்லோலப்பட்டு கிடக்குது, உங்களுக்கு காதல் கேட்குதா – கொந்தளிக்கும் மக்கள்!
மதுரை (27 மார்ச் 2020): கொரோனா அறிகுறிகளுடன் கொரோனா முகாமில் வைக்கப்பட்டிருந்த இளைஞரின் செயலால் ஒட்டு மொத்த மக்களும் ஆதங்கத்தில் உள்ளனர். சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர், துபாயிலிருந்து கடந்த 21-ம் தேதி மதுரை வந்தார். அவரை சோதனை செய்தபோது கொரோனா அறிகுறிகள் இருப்பது தெரிந்தது. அதனால் அவரை சின்ன உடைப்பு சிறப்பு முகாமில் வைத்துக் கண்காணித்து வந்தார்கள். இந்த நிலையில் நேற்று அங்கிருந்து அவர் தப்பிச் சென்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் அவரைத் தேடும் பணியில்…
