ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு திரை பிரபலங்கள், தொலைக்காட்சி நட்சத்திரங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி வித்தியாசமான முறையில் வீடியோ மூலம் வாழ்த்து தெரிவித்தார்.
அதேபோல நடிகை அதுல்யா ரவி, ரித்விகா உள்ளிட்டோரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.