சென்னை (14 ஆக 2020): பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா தொற்றால் சிகிச்சை மேற்கொண்டு வந்த எஸ்.பி பாலசுப்ரமணியம் உடல் நிலை தற்போது கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதனால் திரையுலகம் கவலையில் உள்ளது.