டெல்லி மாநகராட்சி தேர்தல் முடிவுகள் – ஆம் ஆத்மி முன்னிலை!

Share this News:

புதுடெல்லி (07 டிச 2022): டெல்லி மாநகராட்சி தேர்தலின் முதல் முடிவுகள் வெளியாகியுள்ளன. கருத்துக்கணிப்பு முடிவுகள் கணித்தபடி ஆம் ஆத்மி கட்சியே முன்னேறி வருகிறது.

ஆம் ஆத்மி 86 இடங்களிலும், பாஜக 72 இடங்களிலும், காங்கிரஸ் 4 இடங்களிலும் முன்னேறி வருகின்றன.

டெல்லி மாநகராட்சியில் 250 வார்டுகள் உள்ளன. அறுதிப் பெரும்பான்மை பெற 126 வார்டுகளில் வெற்றி பெற வேண்டும்.


Share this News:

Leave a Reply