இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 500 ஆக உயர்வு!

Share this News:

புதுடெல்லி (24 மார்ச் 2020): இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 500 ஆக உயர்ந்துள்ளது.

எல்லைகளைக் கடந்த சவாலாக மாறி மனித குலத்தையே அலற வைத்துக் கொண்டிருக்கிறது கரோனா வைரஸ். உலக நாடுகளில் பெரும்பாலானவை திணறிக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 500 ஆக உயர்ந்துள்ளது. பிரான்ஸிலிருந்து இந்தியா வந்த 19 வயது இளைஞருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply