நடிகர் பிரகாஷ் ராஜ் உட்பட 15 பேருக்கு கொலை மிரட்டல்!

Share this News:

பெங்களூரு (26 ஜன 2020): பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் உட்பட 15 பிரபலங்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

பிரகாஷ் ராஜ் தொடர்ந்து ஆளும் மத்திய பாஜக அரசை விமர்சித்து வருகிறார். அவரது நண்பரும், ஊடகவிலாளருமான கவுரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டதில் அவர் மிகவும் வேதனை அடைந்தார். அதற்கு காரணம் இந்துத்வா அமைப்பினர் என்பதில் அவர் தெளிவாக உள்ளார்.

இந்நிலையில் பிரகாஷ் கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி உட்பட 15 பேருக்கு கொலை மிரட்டல் விடுக்கப் பட்டுள்ளது. இந்த கொலை மிரட்டல் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Share this News:

Leave a Reply