நான் வழிபடும் இஸ்லாத்தில் உறுதியாகவே இருக்கிறேன்: ஏ.ஆர். ரஹ்மான்
சென்னை (06 ஜன 2021): வலிமிகுந்த கடந்த காலத்தை தங்கள் வலிமையால் வென்ற பல கலைஞர்களில் ஒருவர் ஏ.ஆர்.ரஹ்மான். ஆஸ்கார் வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் இசை உலகில் இந்தியாவை உலக வரைபடத்திற்கு அழைத்துச் சென்ற ஒரு மேதை. இருப்பினும், இசையின் எல்லைக்கு அப்பால் அவர் இஸ்லாத்திற்கு மாறியது ஏன் என்பது இன்னும் விவாதத்தில் உள்ளது. இசை சக்கரவத்தியான ஏ.ஆர்.ரஹ்மானின் அவரது 56 வது பிறந்தநாளான இன்று இந்துஸ்தான் டைம்ஸுக்கு அளித்த பேட்டியில் , அவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டது குறித்து…