தர்பார் தோல்வி -குடியுரிமை சட்ட ஆதரவு: ரஜினியின் அடுத்த படத்திற்கு சிக்கல்!
சென்னை (11 பிப் 2020): தர்பார் படம் படுதோல்வி அடைந்ததாலும், குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாலும் அடுத்த படத்தில் ரஜினியின் சம்பளம் குறைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ரஜினி நடிப்பில் லைக்கா புரொடக்ஷன் தயாரிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியான தர்பார் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றும், விநியோகஸ்தர்களுக்கு நஷ்டம் என்றும் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் ரஜினியின் அடுத்த படத்தில் ரஜினியின் சம்பளம் குறைக்கப் பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சமீபத்தில் குடியுரிமை சட்டத்திற்கு…