சென்னை (26 ஜன 2020): திமுகவில் டி.ஆர்.பாலு வகித்து வந்த திமுக முதன்மை செயலாளர் பதவி கே.என்.நேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் டி.ஆர்.பாலு நாடாளுமன்றக் குழுத்தலைவராக பொறுப்பு வகிப்பதால், அவருக்கு பதிலாக அவர் வகித்து வந்த திமுக முதன்மை செயலாளர் பதவி கே.என்.நேருவுக்கு வழங்கப்ப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கே.என்.நேருக்கு திமுகவினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.