சபாஷ் ரஜினி – ரஜினியை கமல் எதற்கு பாராட்டியுள்ளார் தெரியுமா?

Share this News:

சென்னை (26 பிப் 2020): சபாஷ் ரஜினி என்று ரஜினியை நடிகர் கமல் பாராட்டியுள்ளார்.

சென்னையில் புதனன்று திடீரென பேட்டி அளித்த ரஜினி, உள்துறை அமைச்சகத்தின் தோல்வியே டில்லி வன்முறைக்கு காரணம் என, பேசியிருந்தார்.

இதை, பாராட்டியே மக்கள் நீதி மய்ய தலைவர், நடிகர் கமல்பதிவு வெளியிட்டுள்லார்.. அவரது பதிவில், “சபாஷ் நண்பர் ரஜினி அவர்களே, அப்படி வாங்க. இந்த வழி நல்ல வழி. தனி வழி அல்ல, ஒரு இனமே நடக்கும் ராஜ பாட்டை. வருக, வாழ்த்துக்கள்.” என்று தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply