சரவணா ஸ்டோர்ஸில் நடந்த பரபரப்பு சம்பவம்!

Share this News:

சென்னை (07 ஜன 2020): சென்னை சரவணா ஸ்டோர்ஸ் எஸ்குலேட்டரில் சிறுவன் சிக்கி படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பொங்கல் பண்டிகைக்கு தாயுடன் துணி எடுக்கச் சென்ற போது சிறுவன் ரனில்பாபு எஸ்கலேட்டரில் சிக்கி படுகாயமடைந்தார்.

அங்கிருந்தவர்கள் உடனடியாக சிறுவனை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர். மாணவன் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Share this News:

Leave a Reply