சென்னை (11 பிப் 2020): வகுப்பு வாதங்களை வளர்சித் திட்டங்கள் முறியடிக்கும் என்பதற்கு உதாரணம் அரவிந்த் கெஜ்ரிவாலின் வெற்றி என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள அவர்; வகுப்புவாத அரசியலை வளர்ச்சி திட்டங்கள் முறியடிக்கும் என்பதற்கு இதுவே உதாரணம் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் கூட்டாட்சி உரிமைகள் மற்றும் பிராந்திய ஆர்வத்தையும் நம் நாட்டின் நலனில் பலப்படுத்தப்பட வேண்டும் என தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.