ஹிஜாபை கழற்றிய நடிகை கைது!

Share this News:

தெஹ்ரான் (21 நவ 2022): இரான் திரைப்பட நட்சத்திரம் ஹெங்கமே காசியானி ஈரானில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்ஸ்டாகிராம் பதிவில் ஹிஜாப் அணியாமல் தோன்றியதால் அவர் கைது செய்யப்பட்டார். காசியானி இன்ஸ்டா பதிவில், ஹிஜாப் இல்லாமல் இன்ஸ்டாகிராமில் இதுவே தனது கடைசி இடுகையாக இருக்கலாம்.

அடுத்து என்ன நடக்கும் என்று தெரியவில்லை. எனக்கு என்ன நேர்ந்தாலும், எனது கடைசி மூச்சு வரை ஈரானியர்களுடன் இருப்பேன் என்பதை அறிந்து கொள்ளுங்கள். என்று காசியானி தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply