திமுகவில் இணையும் அன்வர்ராஜா – அதிர்ச்சியில் எடப்பாடி!

ராமநாதபுரம் (04 ஜன 2020): அதிமுக முன்னாள் எம்பியும் சிறுபான்மை பிரிவு தலைவருமான அன்வர்ராஜா திமுகவில் இணையவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிமுக பாஜகவுடன் இணைந்துகொண்டு முஸ்லிம்களுக்கு எதிரான அனைத்து சட்டங்களுக்கும் துணை போகிறது. இது அதிமுகவில் உள்ள முஸ்லிம்களிடையே வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக அதிமுக எம்பிக்கள் வாக்களித்ததற்கு அன்வர் ராஜா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். மேலும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவின் தோல்விக்கும் குடியுரிமை சட்ட ஆதரவே காரணம் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் இனியும்…

மேலும்...

பி.ஹெச்.பாண்டியன் மரணம்!

சென்னை (04 ஜன 2020): தமிழக சட்டப்பேரவையின் முன்னாள் சபாநாயகர் பி.ஹெச். பாண்டியன் காலமானார். எம்.ஜி.ஆர் முதல் அமைச்சராக இருந்த போது சட்டப்பேரவையில் சபாநாயகராக பணியாற்றியவர்பி.ஹெச்.பாண்டியன். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் பணியாற்றினார். இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார்.

மேலும்...

விருதுநகர் அருகே போலீசார் துப்பாக்கிச் சூடு!

விருதுநகர் (04 ஜன 2020): விருதுநகா் அருகே முன்விரோதம் காரணமாக வெள்ளிக்கிழமை இரவு ஒரு தரப்பினா் சென்ற காா்கள் மீது மற்றொரு தரப்பினா் கல்வீசித் தாக்குதல் நடத்தினா். இதனால் அப்பகுதியில் பதற்றத்தை தணிக்க போலீஸாா் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனா். விருதுநகா் மாவட்டம் திருச்சுழி அருகே பரளச்சியை அடுத்துள்ளது செங்குளம் கிராமம். இக்கிராமத்தில் இருதரப்பினரிடையே பல ஆண்டுகளாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் செங்குளத்தைச் சோ்ந்த ஒரு தரப்பினா் கட்டபொம்மன் பிறந்தநாளை முன்னிட்டு வெள்ளிக்கிழமை காலை சில…

மேலும்...

அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த அமமுக!

சென்னை (04 ஜன 2020): ஊரக உள்ளாட்சித் தேர்தல் வெற்றியில் திமுக, அதிமுகவுக்கு அடுத்தபடியாக அமுமுக மூன்றாவது இடத்தை பிடித்து அதிமுகவுக்கு பேரதிர்ச்சி கொடுத்துள்ளது. ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வியாழன் வெளியானது. ஒன்றிய கவுன்சிலில் திமுக முதலிடத்திலும் அதிமுக இரண்டாவது இடத்தையும் பிடித்தது. ஆனால் யாரும் எதிர்பாராதவகையில் அமமுக 95 இடங்களில் வெற்றி பெற்று மூன்றாவது இடத்தை பிடித்தது. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு நடந்த அடுத்தடுத்த அரசியல் நிகழ்வுகளுக்குப் பிறகு, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட டிடிவி…

மேலும்...

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பட்டுக்கோட்டையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்!

பட்டுக்கோட்டை (03 ஜன 2020): தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 03.01.2020 வெள்ளிக்கிழமை பிற்பகல் பட்டுக்கோட்டை தலைமை அஞ்சலகம் அருகில் அனைத்து சமுதாய கூட்டமைப்பினர் சார்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பட்டத்தில் திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, அமமுக, திராவிடர் கழகம், தமிழக மக்கள் விடுதலை இயக்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், ஆதி திராவிட முன்னேற்ற சங்கம், வழக்கறிஞர் சங்க பிரமுகர்கள் மாணவர் அமைப்பினர் மற்றும் அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை,…

மேலும்...

எச்.ராஜா மீது நடவடிக்கை – தமிழக அமைச்சர் பகீர்!

சென்னை (03 ஜன 2020): எச் ராஜா மீது புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கத் தயார் என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக புகார் எழுந்த நிலையில் தமிழறிஞர் நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது நிருபர் ஒருவர், ‘பொதுக் கூட்டம் ஒன்றில் எச்.ராஜா, மாணவர்கள் மீது நாங்கள் குண்டுகளை வீசுவோம் எனப் பேசுகிறார். அவர் மீது எந்த…

மேலும்...

300 க்கும் அதிகமான சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட இளைஞர் கைது!

திருச்சி (03 ஜன 2020): தமிழகம் மற்றும் கேரளாவில் 300 க்கும் அதிகமான சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் கேரளா மற்றும் தமிழகத்தில் கோவை, பொள்ளாச்சி, ஈரோடு, சேலம், திருப்பூர், திண்டுக்கல், பழனி, மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் அதிகாலையில் நடந்து செல்லும் பெண்களிடம் 300-க்கும் அதிகமான செயின் பறிப்பு குற்றங்கள் செய்துள்ள கேரளா மாநிலத்தை சேர்ந்த முகமது முஸ்தபா என்பவரை திருச்சி மாநகர குற்றப்பிரிவு…

மேலும்...

தேவதாசி முறை குறித்த அம்மாவின் கருத்துக்கு சின்மயி பதில்!

சென்னை (30 டிச 2019): தேவதாசி முறைக்கு நான் முற்றிலும் எதிரானவள் என்று பாடகி சின்மயி தெரிவித்துள்ளார்.

மேலும்...

இஸ்லாம் மதத்தை தழுவும் அருந்ததியினர் – மேட்டுப்பாளையத்தில் போலீஸ் குவிப்பு!

கோவை (28 டிச 2019): கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருந்ததி இன மக்கள் இஸ்லாம் மதத்தை தழுவுவதாக அறிவித்துள்ள நிலையில் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும்...

சீமான் தினகரன் கட்சிகளுக்கு கடும் பின்னடைவு!

சென்னை (02 ஜன 2020): ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப் பட்டு வரும் நிலையில் நாம் தமிழர், அமமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் பின்னடைவை சந்தித்துள்ளன.

மேலும்...