நெல்லை கண்ணனுக்கு 13 ஆம் தேதி வரை காவல்!
நெல்லை (02 ஜன 2020): நெல்லை கண்ணனுக்கு வரும் ஜனவரி 13 ஆம் தேதி வரை காவல் வைக்க மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெல்லை (02 ஜன 2020): நெல்லை கண்ணனுக்கு வரும் ஜனவரி 13 ஆம் தேதி வரை காவல் வைக்க மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை (02 ஜன 2020): கள்ளக் காதலனுடன் வாழ ஆசைப்பட்ட பெண் கணவனை கொலை செய்வதற்காக ரெயிலிருந்து தள்ளி விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை (02 ஜன 2020): தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் இரு கட்டங்களாக பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
சேலம் (02 ஜன 2020): பாமக வேட்பாளர் சுயேட்சை வேட்பாளரிடம் வெறும் நான்கு வாக்குகள் தோல்வி அடைந்துள்ளர்.
சென்னை (02 ஜன 2020): குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கோலம் போட்ட பெண்கள் இரு தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரி (02 ஜன 2020): 21 வயது கல்லூரி மாணவி ஊராட்சி ஊரட்சி மன்ற தலைவியாகியுள்ளார்.
நாகர்கோவில் (02 ஜன 2020): கன்னியாகுமரி அருகே ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் ஒரு வேட்பாளர் வெற்றி பெற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
சென்னை (02 ஜன 2020): குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டும் முஸ்லிம்களுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார்.
சென்னை (26 டிச 2019): எங்கள் மீது எட்டாயிரம் வழக்குகள் போட்டாலும் அதனை சந்திக்கத் தயாராக உள்ளோம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை (18 டிச 2019): குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக சென்னை பல்கலைக் கழக வளாகத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது.