பாகிஸ்தானுக்கு ஆதரவாக உளவு பார்த்த இந்திய கடற்படை வீரர்கள் கைது – அமைதி காக்கும் ஊடகங்கள்!

Share this News:

மும்பை (21 பிப் 2020): பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பிற்கு ஆதரவாக உளவு பார்த்த இதிய கடற்படை வீரர்கள் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மும்பை, கார்வா, விசாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் என்.ஐ.ஏ இவர்களை கைது செய்துள்ளது. கைதானவர்கள், சதீஸ் மிஸ்ரா, தீபக் திரிவேதி, ரிங்கோ தியாகி, தேவ் குப்தா, சஞ்சீவ் குமார், பப்லு சிங், ராகுல் சிங், சஞ்சய் ராவத், ரிஸி மிஸ்ரா மற்றும் வேத்ராம் ஆகியோர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால் சிறிய விவகாரங்களை ஊதி பெரிதாகும் அர்ணாப் கோஸ்வாமி போன்ற ஊடகவியலாளர்கள், இவ்விவகாரத்தில் அமைதி காப்பது ஏன்? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.


Share this News:

Leave a Reply