மாஸ்டர் படம் எப்படி? – முதல் பார்வை!
கடந்த ஏப்ரலில் வெளியாக வேண்டிய படம் கொரோனா பரவல் காரணமாக வெளியீடு தள்ளிப்போகி ஓடிடியில் வெளியாகலாம் என்கிற நிலையில் படக்குழுவினரின் பிடிவாதத்தால் பொங்கலை முன்னிட்டு இன்று (ஜனவரி 13 2021)ல் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இனி படத்தைப் பற்றி பார்ப்போம். கல்லூரி பேராசிரியராக வரும் JD(விஜய்). எந்நேரமும் பாட்டிலும் கையுமாக தான் உள்ளார். இதனாலேயே இவர் மீது பெரும் குற்றச்சாட்டுக்கள் வருகிறது. இதனால் ஒரு கட்டத்தில் பெரிய பிரச்சனை வர அங்கிருந்து வெளியேறி ஒரு சிறுவர் சீர்த்திருத்த பள்ளிக்கு…