அதிமுக தலைவர்கள் மீது நடவடிக்கை – அமைச்சர் செல்லூர் ராஜு அதிரடி!

Share this News:

ஊழல் அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்த அவர் திமுக ஊழல் குறித்து பேச எந்தவகையிலும் அருகதை இல்லாத கட்சி என்றும் அவர் தெரிவித்தார்.


Share this News: