ஸ்பெயின் அமைச்சருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!

Share this News:

ஸ்பெயின் (12 மார்ச் 2020): ஸ்பெயின் அமைச்சர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் எந்த நாட்டையும் விட்டு வைக்கவில்லை. இதனை தடுக்க அனைத்து நாடுகளும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் ஸ்பெயின் அமைச்சர் ஒருவருக்கு கொரோனா பாதித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


Share this News:

Leave a Reply