இந்தியாவில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 1,008 பேர் பலி!
புதுடெல்லி (03 பிப் 2022): இந்தியாவில் கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 1008 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 1,72,433 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. முன்னதாக நேற்றைய தினம் 1,61,386 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்திருந்த நிலையில், பாதிப்பு இன்று சற்று அதிகரித்திருக்கிறது. கடந்த சில தினங்களாகவே தினசரி கொரோனா தொற்றாளர்கள் இந்தியாவில் குறைந்துவரும் நிலையில், இன்று பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. நேற்றை விட இன்று 6.8% அதிகரித்திருக்கிறது. கொரோனாவிலிருந்து மீள்வோர் எண்ணிக்கை உயர்ந்தும்…
