பைக் ஸ்டண்ட் வைரல் வீடியோ

சாலையில் ஸ்டண்ட் காட்டிய பைக் நசுக்கி அழிப்பு! (வீடியோ)

தோஹா, கத்தார் (15 டிசம்பர் 2023):  கத்தார் நாட்டில் சாலைகளில் அனுமதியின்றி மோட்டார் பைக் ஸ்டண்ட் செய்து ஹீரோயிஸம் காட்டிய நபர் கைது செய்யப் பட்டார்.  அத்துடன், அவரது மோட்டார் பைக்கும் நசுக்கி அழிக்கப்பட்டது. தனது உயிருக்கும், சாலையில் செல்லும் பிற வாகன ஓட்டிகளுக்கும் பெரும் ஆபத்தை விளைவிக்கும் அபாயகரமான மோட்டார் சைக்கிள் ஸ்டண்ட் செய்ததற்காக, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வைரல் வீடியோ: கத்தாரில் கடந்த சில நாட்களாக சமூக வலைத் தளங்களில்…

மேலும்...

கேமராவில் சிக்கிய பெண் காவல் அதிகாரிகள் – வைரல் புகைப்படம்!

மும்பை (11 ஏப் 2023): விதிமுறைகளை மீறி வாகனத்தில் பயணம் செய்த இரு பெண் காவல் அதிகாரிகளின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இரண்டு மும்பை காவல்துறை அதிகாரிகள் இரு சக்கர வாகனத்தில் ஹெல்மேட் அணியாமல் செல்வதை ஒருவர் புகைப்படம் எடுத்துள்ளார், இந்தப் புகைப் படத்தை ட்விட்டரில் சமூக ஊடகப் பயனர் ராகுல் பர்மன் என்பவர் பகிர்ந்துள்ளார். விதிகள் பின்பற்றப்பட வேண்டும் என்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் பொருந்தும். ஆனால், சட்டத்தைக் காப்பவர்களே விதிகளை மீறினால் என்ன செய்வது?

மேலும்...

இருசக்கர வாகனத்தில் காதல் ஜோடி லூட்டி – வைரல் வீடியோ!

லக்னோ (18 ஜன 2023): உத்திர பிரதேசத்தின் பரபரப்பான சாலையில் இருசக்கர வாகனத்தில் காதல் ஜோடிகள் கட்டிப்பிடித்தபடி லூட்டியில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஹஸ்ரத்கஞ்ச் பகுதியில் இந்த காதல் ஜோடிகள் இரு சக்கர வாகனத்தில் கட்டிப்பிடித்தபடி லூட்டியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த லக்னோ போலீசார் தற்போது அந்த காதல் ஜோடிகளை தேடி வருகின்றனர். காதல் ஜோடிகளின் பின்னால் சென்ற வாகனத்தில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில்…

மேலும்...

நான் ஏன் பிறந்தேன் என்பதை இஸ்லாத்தில் உணர்ந்தேன் – பிரபல பாப் பாடகர் நெகிழ்ச்சி!

மக்கா (15 ஜன 2023): பிரபல தென் கொரிய பாப் பாடகரும் யூடியூபருமான தாவூத் கிம், அவர் உம்ரா செய்த பிறகு சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பதிவொன்றையும் வெளியிட்டுள்ளார். இஹ்ராமில் உள்ள புகைப்படம் புனித ஹராமின் முன் இருந்து எடுக்கப்பட்டது.அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தனது அனைத்து கேள்விகளுக்கும் இஸ்லாம் பதிலளித்ததாகவும், அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த பூமியில் அவர் தான் அதிர்ஷ்டசாலி என்றும் எழுதியுள்ளார். “எனக்கு விருப்பமான மக்காவிற்கு மீண்டும் வந்திருக்கிறேன். இந்த இடம்…

மேலும்...

ஓடுதளத்திலிருந்து புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திடீர் நிறுத்தம்!

கொச்சி (13 டிச 2022): ஓடுதளத்திலிருந்து புறப்பட்ட பிறகு விமானம் திடீரென நிறுத்தப்பட்டது. கொச்சி-கோழிக்கோடு-பஹ்ரைன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்இரண்டரை மணி நேரம் தாமதமானது. தொழில்நுட்பக் கோளாறுதான் என்பது அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். விமானத்தில் ஏசி சரியாக இயங்காததால் பயணிகளும் சிரமப்பட்டனர். விமானத்தின் கதவு மூடப்பட்டபோது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே இந்த பிடிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. விமானம் புறப்பட்ட பிறகு எந்த அறிவிப்பும் கூட கொடுக்காமல் நிறுத்தப்பட்டதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும்...

மோசமான வானிலை – அபுதாபி போலீஸ் எச்சரிக்கை!

அபுதாபி (10 டிச 2022): மோசமான வானிலை காரணமாக வாகனம் ஓட்டும்போது மிகவும் கவனமாக இருக்குமாறு அபுதாபி காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. அபுதாபியில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. விபத்து அபாயம் உள்ளதால், வாகனங்களின் வேகத்தை குறைக்குமாறு, பயணிகளுக்கு போலீசார் அறிவுறுத்தினர். ஐக்கிய அரபு அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த வார இறுதிக்குள் மழையின் தீவிரம் குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும்...

நடிகையிடம் தவறாக நடந்துகொண்ட பொதுமக்கள் போலீஸ் தடியடி – VIRAL VIDEO

ஜார்கண்ட் (09 டிச 2022): பொது நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த நடிகையைப் பார்க்க மக்கள் கூட்டம் அலைமோதியதால் போலீஸார் தடியடி நடத்தியதில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். நேற்று ஜார்க்கண்ட் அரசு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த போஜ்புரி நடிகை அக்ஷரா சிங் வந்திருந்தார். இவரை பார்க்க மக்கள் திரண்டனர். மேலும் சிலர் நடிகையிடம் தவறாக நடந்துகொண்டதாக தெரிகிறது. அப்போது போலீசார் தடியடி நடத்தினர். தடியடி நடத்தியதில் பலர் காயமடைந்தனர். இந்த நிகழ்ச்சிக்கு முதல்வர் ஹேமந்த் சோரன்…

மேலும்...

சூட்டிங்கின் போது தவறாக தொட்ட நபர் – பளார் விட்ட பொன்னியின் செல்வன் நடிகை!

சென்னை (07 டிச 2022): சினிமா சூட்டிங்கின் போது ஒரு நபர் தன்னை தவறாக தொட்டதாகவும் அவரை கடுமையாக தாக்கியதாகவும் பிரபல நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தெரிவித்துள்ளார். மலையாள நடிகையான ஐஸ்வர்யா லட்சுமி தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். எனினும் பொன்னியின் செல்வனில் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றி பிரபலமானார். தற்போது கடந்த வாரம் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் காமெடி கலக்கலாக வெளியான கட்டா குஸ்தி திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்துள்ளது. இந்நிலையி ஒரு…

மேலும்...

வைரலாகும் அம்மன் சீரியல் நடிகையின் ஆபாச புகைப்படம்!

சென்னை (17 ஜூலை 2021): தற்போதைய காலகட்டத்தில் வெள்ளித்திரை நடிகைகளை விட, சின்னத்திரை நடிகைகளுக்கே ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. இதனைத் தக்க வைத்துக் கொள்ள, வெள்ளித்திரை நடிகைகள் அளவுக்கு சீரியல் நடிகைகளும் சமூக வலைத் தளங்களில் தங்களது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்கள் மத்தியில் தங்களை நிலை நாட்டிக் கொள்கின்றனர். இதில் சில சீரியல் நடிகைகள் கவர்ச்சி ஆயுதங்களைக் கையில் எடுக்கும் நிகழ்வும் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. அந்த வகையில் ‘கலர்ஸ்…

மேலும்...

வைரலாகும் டென்னிஸ் பிரபலத்தின் டேட்டிங் புகைபப்டங்கள்!

மும்பை (14 ஜூலை 2021): பிரபல டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் பாலிவுட் நடிகை கிம் ஷர்மாவுடன் டேட்டிங் செய்யும் படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. லியாண்டர் பயஸுடன் கிம் சர்மாவுக்கு காதல் இருப்பதாக ஏற்கனவே வதந்தி பரவி வரும் நிலையில் இருவரும் கோவாவில் ஒன்றாக விடுமுறையை செலவழிக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. விளையாட்டு வீரர்கள் பாலிவுட் பிரபலங்களுடன் டேட்டிங் செய்வது புதிதல்ல என்கிற போதிலும் ஏற்கனவே கடந்த மாதம், மும்பையில் இருவரும் ஒன்றாக எடுத்த…

மேலும்...