
மக்களின் வேதனையை பயன்படுத்தி காசு சம்பாதிக்கும் காய்கறி வியாபாரிகள்!
சென்னை (26 மார்ச் 2020): நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் கடும் சிரமத்தில் உள்ள நேரத்தில் காய்கறிகளின் விலையை இரட்டிப்பாக்கி காசு பார்க்கின்றனர். காய்கறி வியாபாரிகள். கொரோனா கிருமி தொற்றுப் பரவலைத் தடுக்க தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள் மற்ற கறிகளை விட காய்கறிகளையே அதிகம் விரும்புகின்றனர். தேவை அதிகரித்ததை அடுத்து கோயம்பேடு காய்கறிச் சந்தையில் கத்திரிக்காய், உருளை உள்ளிட்ட காய்கறிகளின் விலை அதிகரித்தது. கடந்த இரு தினங்களுக்கு…