ரெம்டெசிவிர் மருந்தை அரசு தனி இணயதளத்தில் பதிவு செய்து இலகுவாக கிடைக்க உத்தரவு – தமிழக அரசு குட் மூவ்

சென்னை (16 மே 2021); இனி ரெம்டெசிவிர் மருந்துகளை தேவைப்படும் நோயாளிகளுக்கு இணையதளம் மூலம் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம். ரெம்டெசிவிர் பற்றாக்குறையை போக்க தமிழக அரசு எடுத்துவரும் அடுத்த கட்ட நடவடிக்கையாக அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் ரெம்டெசிவிர் கிடைக்க வழி வகை செய்துள்ளது. மேலும் வருகிற 18.05.2021 முதல் தமிழகத்திலுள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளும், தமது மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் குறித்த விவரங்களை இணையதளத்தில் பதிவிட வேண்டும். மேலும் அவர்களில் யாருக்கெல்லாம்…

மேலும்...

அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் ரெம்டெசிவிர் மருந்து வழங்க தமிழக அரசு உத்தரவு!

சென்னை (16 மே 2021): தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் ரெம்டெசிவிர் மருந்து வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:, “ முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இன்று (16-5-2021), தமிழ்நாட்டிலுள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து வழங்கும் முறையை மேம்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் உள்ள…

மேலும்...

உயிரிழக்கும் பொதுமக்களுக்கு யார் பொறுப்பு? – மோடிக்கு ப.சிதம்பரம் கேள்வி!

சென்னை (15 மே 2021): கோவாக்சின் தடுப்பூசியை மற்ற மருந்து நிறுவனங்களும் தயாரிக்க னுமதிப்பதில் ஏன் தாமதம் என்று என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “மற்ற மருந்து நிறுவனங்களுக்கும் கோவாக்சின் தடுப்பூசி தயாரிக்க அனுமதி வழங்கிடுங்கள் என காங்கிரஸ் காரியக் கமிட்டி ஆலோசனை கூறி 4 வாரங்களுக்குப் பின் மற்ற நிறுவனங்களுக்கு வழங்க மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் நீங்கள் செய்த தாமதத்தால் தவிர்க்கமுடியாத பாதிப்புக்குள்ளான மக்கள்,…

மேலும்...

தமிழகத்திற்கு 5 கோடி கொரோனா தடுப்பூசிகள் – தடுப்பூசி நிறுவனங்கள் விண்ணப்பிக்க கோரிக்கை!

சென்னை (15 மே 2021): தமிழக அரசு நேரடியாக கொரோனா தடுப்பூசி இறக்குமதி செய்ய முன்வந்துள்ள நிலையில் தடுப்பூசி கொள்முதலுக்கு உலகளாவிய ஒப்பந்த புள்ளியை தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் கோரியுள்ளது. தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு போதிய அளவிலான மருந்துகள் இல்லாததால் உலகளாவிய ஒப்பந்த புள்ளிகள் மூலமாக தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் தடுப்பூசி கொள்முதலுக்கு இன்று தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம்…

மேலும்...

ரம்ஜான் வாழ்த்து தெரிவித்த பாஜக தலைவர்!

சென்னை (14 மே 2021): நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்பு ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளார். முஸ்லிம்களின் புனித பண்கையான ரம்ஜான் வெறள்ளியன்று நாடெங்கும் கொண்டாடப்பட்டது. ரம்ஜானை ஒட்டி பல பிரமுகர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நடிகை குஷ்புவும் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும்...

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆலமரம் சாய்ந்தது – கடும் சோகத்தில் கட்சியினர்!

சென்னை(14 மே 2021): விசிக மாநில பொருளாளர் முகம்மது யூசுப் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்னர், முகமது யூசுப்புக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக அண்மையில் தகவல்கள் வெளியானது விசிக மாநில பொருளாளர் முகம்மது யூசுப் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது மறைவு தொல்.திருமாவளவன் உள்ளிட்ட விசிகவினரை அதிர்ச்சி அடையச்செய்துள்ளது. அரசியல் கட்சியினர் பலர் யூசுப் மறைவுக்கு கல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும்...

திமுக அரசுக்கு ஐஸ் வைக்கும் குஷ்பூ!

சென்னை (08 மே 2021): “திமுக அரசின் உத்தரவுகளைப் பின்பற்றி செயல்பட வேண்டும்” என்று நடிகையும் பாஜகவில் சமீபத்தில் இணைந்தவருமான குஷ்பூ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள தகவலில் கூறி இருப்பதாவது:- “தமிழக மக்கள் அனைவரும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கு ஒத்துழைப்பு அளித்து இணைந்து செயல்பட வேண்டும். கொரோனோவுக்கு எதிரான போரில் அரசால் மட்டும் எல்லாவற்றையும் செய்ய முடியாது. மக்களின் பங்கும் முக்கியமானது. நம்மால் முடிந்த ஒத்துழைப்பை நாம் அளிப்போம். சிறு துளி பெருவெள்ளமாகும்!” என்று…

மேலும்...

தமிழக வாக்கு எண்ணிக்கை – 5 மணி நிலவரம்!

கட்சி/தொகுதிகள் வெற்றி தோல்வி முன்னிலை மொத்தம் திமுக கூட்டணி 21 139 139 அதிமுக கூட்டணி 5 68 68 அமமுக கூட்டணி 0 0 மக்கள் நீ மய்யம் 1 1 நாம் தமிழர் கட்சி 0 0 மற்றவை 0 0

மேலும்...

தமிழக வாக்கு எண்ணிக்கை – 3 மணி நிலவரம்!

கட்சி/தொகுதிகள் வெற்றி தோல்வி முன்னிலை மொத்தம் திமுக கூட்டணி 153 153 அதிமுக கூட்டணி 80 80 அமமுக கூட்டணி 0 0 மக்கள் நீ மய்யம் 1 1 நாம் தமிழர் கட்சி 0 0 மற்றவை 0 0

மேலும்...

தமிழக வாக்கு எண்ணிக்கை – 2 மணி நிலவரம்!

கட்சி/தொகுதிகள் வெற்றி தோல்வி முன்னிலை மொத்தம் திமுக கூட்டணி 149 149 அதிமுக கூட்டணி 84 84 அமமுக கூட்டணி 0 0 மக்கள் நீ மய்யம் 1 1 நாம் தமிழர் கட்சி 0 0 மற்றவை 0 0

மேலும்...